2 தெசலோனிக்கேயர் 1:3

சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. 2 தெசலோனிக்கேயர் 1:3...

2 Thessalonians 1:3

We ought always to thank God for you, brothers and sisters,[a] and rightly so, because your faith is growing more and more, and the...

மத்தேயு 5:43-45

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்...

Matthew 5:43-45

You have heard that it was said, ‘Love your neighbor[a] and hate your enemy.’ But I tell you, love your enemies and pray for...

சங்கீதம் 31:19

உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! சங்கீதம் 31:19...

Psalm 31:19

How abundant are the good things that you have stored up for those who fear you, that you bestow in the sight of all,...

நீதிமொழிகள் 21:21

நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். நீதிமொழிகள் 21:21...

Proverbs 21:21

Whoever pursues righteousness and love finds life, prosperity[a] and honor. Proverbs 21:21...

சங்கீதம் 33:4-5

கர்த்தருடைய  வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.   அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய  காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.சங்கீதம் 33:4-5  ...

Psalm 33:4-5

For the word of the Lord is rightand true; he is faithful in all he does.5 The Lord loves righteousness and justice; the earth is full of his unfailing love. Psalm 33:4-5...