1 நாளாகமம் 16:8

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1 நாளாகமம் 16:8...

1 Chronicles 16:8

Give praise to the Lord, proclaim his name; make known among the nations what he has done. 1 Chronicles 16:8...

சங்கீதம் 59:16

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். சங்கீதம் 59:16...

Psalm 59:16

But I will sing of your strength, in the morning I will sing of your love; for you are my fortress, my refuge in...

1 கொரிந்தியர் 2:9

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; 1 கொரிந்தியர் 2:9...

1 Corinthians 2:9

However, as it is written: “What no eye has seen, what no ear has heard, and what no human mind has conceived”[a]— the things...

2 கொரிந்தியர் 6:2

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். 2 கொரிந்தியர் 6:2...

2 Corinthians 6:2

For he says, “In the time of my favor I heard you, and in the day of salvation I helped you.”[a] I tell you,...