யோவான் 13:34-35

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்....

John 13:34-35

“A new command I give you: Love one another. As I have loved you, so you must love one another. By this everyone will...

உபாகமம் 6:5

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்  உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.உபாகமம் 6:5  ...

Deuteronomy 6:5

Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength.Deuteronomy 6:5...

1 கொரிந்தியர் 13:6-7

அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். 1 கொரிந்தியர் 13:6-7...

1 Corinthians 13:6-7

Love does not delight in evil but rejoices with the truth. 7 It always protects, always trusts, always hopes, always perseveres. 1 Corinthians 13:6-7...

உபாகமம் 20:4

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும். உபாகமம் 20:4...

Deuteronomy 20:4

For the Lord your God is the one who goes with you to fight for you against your enemies to give you victory.” Deuteronomy...

எபேசியர் 2:5

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:5...

Ephesians 2:5

made us alive with Christ even when we were dead in transgressions—it is by grace you have been saved. Ephesians 2:5...