ஆதியாகமம் 12:2

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2...

Genesis 12:2

“I will make you into a great nation, and I will bless you; I will make your name great, and you will be a...

சங்கீதம் 138:8

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக. சங்கீதம் 138:8...

Psalm 138:8

The Lord will vindicate me; your love, Lord, endures forever— do not abandon the works of your hands. Psalm 138:8...

யோசுவா 1:9

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9...

Joshua 1:9

Have I not commanded you? Be strong and courageous. Do not be afraid; do not be discouraged, for the Lord your God will be...

ஏசாயா 62:3

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3...

Isaiah 62:3

You will be a crown of splendor in the Lord’s hand, a royal diadem in the hand of your God. Isaiah 62:3...

I யோவான் 4:10

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.I யோவான் 4:10...

1 John 4:10

This is love: not that we loved God, but that he loved us and sent his Son as an atoning sacrifice for our sins.1 John...