சங்கீதம் 84:11

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சங்கீதம் 84:11...

Psalm 84:11

For the Lord God is a sun and shield; the Lord bestows favor and honor; no good thing does he withhold from those whose...

2 நாளாகமம் 15:7

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான். 2 நாளாகமம் 15:7...

2 Chronicles 15:7

But as for you, be strong and do not give up, for your work will be rewarded.” 2 Chronicles 15:7...

சங்கீதம் 56:11

தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 56:11...

Psalm 56:11

in God I trust and am not afraid. What can man do to me? Psalm 56:11...

நீதிமொழிகள் 17:9

குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.நீதிமொழிகள் 17:9...

Proverbs 17:9

Whoever would foster love covers over an offense, but whoever repeats the matter separates close friends.Proverbs 17:9...

சங்கீதம் 128:5

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். சங்கீதம் 128:5...

Psalm 128:5

May the Lord bless you from Zion; may you see the prosperity of Jerusalem all the days of your life. Psalm 128:5...