Deuteronomy 28:8

The Lord shall command the blessing upon thee in thy storehouses, and in all that thou settest thine hand unto; and he shall bless thee in...

உபாகமம் 28:8

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.உபாகமம் 28:8...

சங்கீதம் 3:4

நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.) சங்கீதம் 3:4...

Psalm 3:4

I cried unto the Lord with my voice, and he heard me out of his holy hill. Selah.Psalm 3:4...

ஆதியாகமம் 12:2

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.ஆதியாகமம் 12:2...

Genesis 12:2

And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a...

ஏசாயா 60:15

நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.ஏசாயா 60:15...

Isaiah 60:15

Whereas thou has been forsaken and hated, so that no man went through thee, I will make thee an eternal excellency, a joy of...

சங்கீதம் 34:18

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18...

Psalm 34:18

The Lord is nigh unto them that are of a broken heart; and saveth such as be of a contrite spirit.Psalm 34:18...