மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.மத்தேயு 11:28...

Matthew 11:28

Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest.Matthew 11:28...

யோவான் 10:9

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.யோவான் 10:9...

John 10:9

I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture.John...

யோசுவா 1:5

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.யோசுவா 1:5...

Joshua 1:5

There shall not any man be able to stand before thee all the days of thy life: as I was with Moses, so I...

சங்கீதம் 68:21

மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.சங்கீதம் 68:21...

Psalm 68:21

But God shall wound the head of his enemies, and the hairy scalp of such an one as goeth on still in his trespasses.Psalm...

ஏசாயா 55:12

நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். ஏசாயா 55:12...

Isaiah 55:12

For ye shall go out with joy, and be led forth with peace: the mountains and the hills shall break forth before you into...