சங்கீதம் 5:12

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர். சங்கீதம் 5:12...

Psalm 5:12

For thou, Lord, wilt bless the righteous; with favour wilt thou compass him as with a shield. Psalm 5:12...

யாத்திராகமம் 33:14

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். யாத்திராகமம் 33:14...

Exodus 33:14

And he said, My presence shall go with thee, and I will give thee rest.Exodus 33:14...

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6...

Hebrews 11:6

But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is...

சங்கீதம் 139:14

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். சங்கீதம் 139:14...

Psalm 139:14

I will praise thee; for I am fearfully and wonderfully made: marvellous are thy works; and that my soul knoweth right well. Psalm 139:14...

மாற்கு 10:45

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45...

Mark 10:45

For even the Son of man came not to be ministered unto, but to minister, and to give his life a ransom for many....