சங்கீதம் 32:7

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) சங்கீதம் 32:7...

Psalm 32:7

Thou art my hiding place; thou shalt preserve me from trouble; thou shalt compass me about with songs of deliverance. Selah. Psalm 32:7...

சங்கீதம் 29:11

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 29:11...

Psalm 29:11

The Lord will give strength unto his people; the Lord will bless his people with peace. Psalm 29:11...

சங்கீதம் 27:10

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். சங்கீதம் 27:10...

Psalm 27:10

When my father and my mother forsake me, then the Lord will take me up. Psalm 27:10...

எரேமியா 15:21

நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார். எரேமியா 15:21...

Jeremiah 15:21

And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible....

எபிரெயர் 10:38

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். எபிரெயர் 10:38...

Hebrews 10:38

Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him. Hebrews 10:38...