2 கொரிந்தியர் 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் 2 கொரிந்தியர்...

2 Corinthians 12:9

And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I...

எபிரெயர் 13:5

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.எபிரெயர் 13:5...

Hebrews 13:5

Let your conversation be without covetousness; and be content with such things as ye have: for he hath said, I will never leave thee,...

மாற்கு 11:24

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.மாற்கு 11:24...

Mark 11:24

Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them.Mark 11:24...

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.ஏசாயா 41:10...

Isaiah 41:10

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help...

சங்கீதம் 58:11

அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங்கீதம் 58:11...

Psalm 58:11

So that a man shall say, Verily there is a reward for the righteous: verily he is a God that judgeth in the earth....