ரோமர் 6:11

அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ரோமர் 6:11...

Romans 6:11

Likewise reckon ye also yourselves to be dead indeed unto sin, but alive unto God through Jesus Christ our Lord. Romans 6:11...

ஆதியாகமம் 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். ஆதியாகமம் 28:15...

Genesis 28:15

And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land;...

1 கொரிந்தியர் 9:24

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1 கொரிந்தியர் 9:24...

1 Corinthians 9:24

Know ye not that they which run in a race run all, but one receiveth the prize? So run, that ye may obtain. 1...

கொலோசெயர் 1:13-14

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. கொலோசெயர் 1:13-14...

Colossians 1:13-14

Who hath delivered us from the power of darkness, and hath translated us into the kingdom of his dear Son: In whom we have...

லேவியராகமம் 26:12

நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். லேவியராகமம் 26:12...

Leviticus 26:12

And I will walk among you, and will be your God, and ye shall be my people. Leviticus 26:12...