லூக்கா 6:27-28

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். லூக்கா 6:27-28...

Luke 6:27-28

But I say unto you which hear, Love your enemies, do good to them which hate you, Bless them that curse you, and pray...

அப்போஸ்தலர் 1:4

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 1:4...

Acts 1:4

And, being assembled together with them, commanded them that they should not depart from Jerusalem, but wait for the promise of the Father, which,...

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7...

James 4:7

Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you. James 4:7...

யாக்கோபு 5:14

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். யாக்கோபு 5:14...

James 5:14

Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil...

எபிரெயர் 2:18

ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18...

Hebrews 2:18

For in that he himself hath suffered being tempted, he is able to succour them that are tempted. Hebrews 2:18...