ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8...

Romans 5:8

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. Romans 5:8...

சங்கீதம் 119:60

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். சங்கீதம் 119:60...

Psalm 119:60

I made haste, and delayed not to keep thy commandments. Psalm 119:60...

எபேசியர் 4:26

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; எபேசியர் 4:26...

Ephesians 4:26

Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath: Ephesians 4:26...

கொலோசெயர் 3:14

இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். கொலோசெயர் 3:14...

Colossians 3:14

And above all these things put on charity, which is the bond of perfectness. Colossians 3:14...

சங்கீதம் 84:11

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.  சங்கீதம் 84:11...

Psalm 84:11

For the Lord God is a sun and shield: the Lord will give grace and glory: no good thing will he withhold from them...