கலாத்தியர் 1:6-7

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல....

Galatians 1:6-7

I marvel that ye are so soon removed from him that called you into the grace of Christ unto another gospel: Which is not...

நீதிமொழிகள் 19:1

மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. நீதிமொழிகள் 19:1...

Proverbs 19:1

Better is the poor that walketh in his integrity, than he that is perverse in his lips, and is a fool. Proverbs 19:1...

மாற்கு 10:15

எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, மாற்கு 10:15  ...

Mark 10:15

Verily I say unto you, Whosoever shall not receive the kingdom of God as a little child, he shall not enter ttherein.  Mark 10:15...

யோவான் 1:13

அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.யோவான் 1:13...

John 1:13

Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God. John 1:13...

சங்கீதம் 18:3

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். சங்கீதம் 18:3...

Psalm 18:3

I will call upon the Lord, who is worthy to be praised: so shall I be saved from mine enemies. Psalm 18:3...