சங்கீதம் 118:1

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:1...

Psalm 118:1

O give thanks unto the Lord; for he is good: because his mercy endureth for ever. Psalm 118:1...

1 கொரிந்தியர் 14:33

தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 1 கொரிந்தியர் 14:33...

1 Corinthians 14:33

For God is not the author of confusion, but of peace, as in all churches of the saints. 1 Corinthians 14:33...

சங்கீதம் 51:10

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10...

Psalm 51:10

Create in me a clean heart, O God; and renew a right spirit within me. Psalm 51:10...

1 தெசலோனிக்கேயர் 5:16-18

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:16-18...

1 Thessalonians 5:16-18

Rejoice evermore. Pray without ceasing. In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you. 1 Thessalonians...

சங்கீதம் 23:5

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. சங்கீதம் 23:5...

Psalm 23:5

Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over. Psalm 23:5...