Hosea 3:5

Afterward the Israelites will return and seek the Lord their God and David their king. They will come trembling to the Lord and to...

ஓசியா 3:5

பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள். ஓசியா 3:5...

சங்கீதம் 89:1

கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். சங்கீதம் 89:1...

Psalm 89:1

I will sing of the mercies of the Lord for ever: with my mouth will I make known thy faithfulness to all generations. Psalm...

Matthew 6:4

That thine alms may be in secret: and thy Father which seeth in secret himself shall reward thee openly. Matthew 6:4...

மத்தேயு 6:4

அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத்தேயு 6:4...

Psalm 150:6

Let every thing that hath breath praise the Lord. Praise ye the Lord. Psalm 150:6...

சங்கீதம் 150:6

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:6...

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13...

Philippians 4:13

I can do all things through Christ which strengtheneth me. Philippians 4:13...