மத்தேயு 5:11

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். மத்தேயு 5:11...

Matthew 5:11

Blessed are ye, when men shall revile you, and persecute you, and shall say all manner of evil against you falsely, for my sake....

Galatians 3:13

Christ hath redeemed us from the curse of the law, being made a curse for us: for it is written, Cursed is every one...

கலாத்தியர் 3:13

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13...

Psalm 34:22

The Lord redeemeth the soul of his servants: and none of them that trust in him shall be desolate. Psalm 34:22...

சங்கீதம் 34:22

கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. சங்கீதம் 34:22...

சங்கீதம் 71:23

நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். சங்கீதம் 71:23...

Psalm 71:23

My lips shall greatly rejoice when I sing unto thee; and my soul, which thou hast redeemed. Psalm 71:23...

Genesis 15:1

After these things the word of the Lord came unto Abram in a vision, saying, Fear not, Abram: I am thy shield, and thy...

ஆதியாகமம் 15:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 15:1...