Month: November 2016
Romans 10:4
For Christ is the end of the law for righteousness to every one that believeth. Romans 10:4...
ரோமர் 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ரோமர் 10:4...
Psalm 50:15
And call upon me in the day of trouble: I will deliver thee, and thou shalt glorify me. Psalm 50:15...
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50:15...
ஏசாயா 46:4
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4...
Isaiah 46:4
And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will...
Jeremiah 29:13
And ye shall seek me, and find me, when ye shall search for me with all your heart. Jeremiah 29:13...
எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். எரேமியா 29:13...