2 கொரிந்தியர் 1:3-4

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும்...

2 Corinthians 1:3-4

Praise be to the God and Father of our Lord Jesus Christ, the Father of compassion and the God of all comfort, who comforts...

ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8...

Romans 5:8

But God demonstrates his own love for us in this: While we were still sinners, Christ died for us. Romans 5:8...

மாற்கு 11:24

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். மாற்கு 11:24...

Mark 11:24

Therefore I tell you, whatever you ask for in prayer, believe that you have received it, and it will be yours. Mark 11:24...

நீதிமொழிகள் 16:3

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3...

Proverbs 16:3

Commit to the Lord whatever you do, and he will establish your plans. Proverbs 16:3...

1 கொரிந்தியர் 15:56-57

மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1 கொரிந்தியர் 15:56-57...

1 Corinthians 15:56-57

The sting of death is sin, and the power of sin is the law. But thanks be to God! He gives us the victory...