சங்கீதம் 19:14

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19:14...

Psalm 19:14

May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight,Lord, my Rock and my Redeemer. Psalm 19:14...

பிலிப்பியர் 4:19

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19...

Philippians 4:19

And my God will meet all your needs according to the riches of his glory in Christ Jesus. Philippians 4:19...

ஆதியாகமம் 15:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 15:1...

Genesis 15:1

After this, the word of the Lord came to Abram in a vision: “Do not be afraid, Abram. I am your shield,[a] your very...

பிலிப்பியர் 4:7

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:7...

Philippians 4:7

And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus. Philippians 4:7...

நீதிமொழிகள் 3:6

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:6...

Proverbs 3:6

in all your ways submit to him, and he will make your paths straight.[a] Proverbs 3:6...