மத்தேயு 28:18-20

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு...

Matthew 28:18-20

Then Jesus came to them and said, “All authority in heaven and on earth has been given to me. Therefore go and make disciples...

எசேக்கியேல் 36:9

இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். எசேக்கியேல் 36:9...

Ezekiel 36:9

I am concerned for you and will look on you with favor; you will be plowed and sown, Ezekiel 36:9...

2 கொரிந்தியர் 6:18

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:18...

2 Corinthians 6:18

“I will be a Father to you, and you will be my sons and daughters, says the Lord Almighty.”[a] 2 Corinthians 6:18...

சங்கீதம் 42:8

ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். சங்கீதம் 42:8...

Psalm 42:8

By day the Lord directs his love, at night his song is with me— a prayer to the God of my life. Psalm 42:8...

எண்ணாகமம் 6:24-26

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. எண்ணாகமம் 6:24-26...

Numbers 6:24-26

“‘“The Lord bless you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his...