சங்கீதம் 70:5

நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.சங்கீதம் 70:5...

Psalm 70:5

But I am poor and needy: make haste unto me, O God: thou art my help and my deliverer; O Lord, make no tarrying.Psalm...