1 பேதுரு 5:6-7

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:6-7...

1 Peter 5:6-7

6 Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time:7 Casting all your care upon him;...