கலாத்தியர் 5:25

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.கலாத்தியர் 5:25...

Galatians 5:25

If we live in the Spirit, let us also walk in the Spirit.Galatians 5:25...

அப்போஸ்தலர் 10:31

கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. அப்போஸ்தலர் 10:31...

Acts 10:31

and said, ‘Cornelius, God has heard your prayer and remembered your gifts to the poor. Acts 10:31...