லூக்கா 19:38

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். லூக்கா 19:38...

Luke 19:38

Saying, Blessed be the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest. Luke 19:38...