சங்கீதம் 51:2

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். சங்கீதம் 51:2...

Psalm 51:2

Wash me throughly from mine iniquity, and cleanse me from my sin. Psalm 51:2...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14...

Psalm 27:14

Wait on the Lord: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the Lord. Psalm 27:14...