ஆதியாகமம் 8:22

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். ஆதியாகமம் 8:22...

Genesis 8:22

While the earth remaineth, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease. Genesis 8:22...