உபாகமம் 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை...

Deuteronomy 14:29

And the Levite, (because he hath no part nor inheritance with thee,) and the stranger, and the fatherless, and the widow, which are within...

மத்தேயு 24:44

நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24:44...

Matthew 24:44

Therefore be ye also ready: for in such an hour as ye think not the Son of man cometh. Matthew 24:44...

மத்தேயு 6:13

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. மத்தேயு 6:13...

Matthew 6:13

And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever....

மத்தேயு 6:10

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக . மத்தேயு 6:10...

Matthew 6:10

Thy kingdom come, Thy will be done in earth, as it is in heaven.Matthew 6:10...

நீதிமொழிகள் 21:23

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.நீதிமொழிகள் 21:23...

Proverbs 21:23

Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.Proverbs 21:23...