1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18...

1 John 4:18

There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in...

யோவான் 10:10

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10...

John 10:10

The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that...

சங்கீதம் 71:21

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். சங்கீதம் 71:21...

Psalm 71:21

Thou shalt increase my greatness, and comfort me on every side. Psalm 71:21...

மத்தேயு 11:29

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:29...

Matthew 11:29

Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your...

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதிமொழிகள் 22:6...

Proverbs 22:6

Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it. Proverbs 22:6...