யோவான் 14:1

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். யோவான் 14:1...

John 14:1

Let not your heart be troubled: ye believe in God, believe also in me. John 14:1...

லூக்கா 16:10

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். லூக்கா 16:10...

Luke 16:10

He that is faithful in that which is least is faithful also in much: and he that is unjust in the least is unjust...

எரேமியா 30:22

நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். எரேமியா 30:22...

Jeremiah 30:22

And ye shall be my people, and I will be your God. Jeremiah 30:22...

2 கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17...

2 Corinthians 5:17

Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new. 2...

எபிரெயர் 1:14

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? எபிரெயர் 1:14...

Hebrews 1:14

Are they not all ministering spirits, sent forth to minister for them who shall be heirs of salvation? Hebrews 1:14...