1 தீமோத்தேயு 6:10

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:10...

1 Timothy 6:10

For the love of money is the root of all evil: which while some coveted after, they have erred from the faith, and pierced...

சங்கீதம் 71:1

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். சங்கீதம் 71:1...

Psalm 71:1

In thee, O Lord, do I put my trust: let me never be put to confusion. Psalm 71:1...

சங்கீதம் 18:3

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். சங்கீதம் 18:3...

Psalm 18:3

I will call upon the Lord, who is worthy to be praised: so shall I be saved from mine enemies. Psalm 18:3...

ஏசாயா 46:4

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4...

Isaiah 46:4

And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will...

லூக்கா 6:28

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். லூக்கா 6:28...

Luke 6:28

Bless them that curse you, and pray for them which despitefully use you. Luke 6:28...