எபேசியர் 4:30

அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். எபேசியர் 4:30...

Ephesians 4:30

And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption. Ephesians 4:30...

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13...

Philippians 4:13

I can do all things through Christ which strengtheneth me. Philippians 4:13...

Matthew 11:28

Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest.Matthew 11:28...

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28...

யாக்கோபு 4:8

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். யாக்கோபு 4:8...

James 4:8

Draw nigh to God, and he will draw nigh to you. Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded. James...

சங்கீதம் 150:6

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:6...

Psalm 150:6

Let every thing that hath breath praise the Lord. Praise ye the Lord. Psalm 150:6...