2 தீமோத்தேயு 1:12

அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். 2 தீமோத்தேயு...

2 Timothy 1:12

For the which cause I also suffer these things: nevertheless I am not ashamed: for I know whom I have believed, and am persuaded...

சங்கீதம் 84:5

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். சங்கீதம் 84:5...

Psalm 84:5

Blessed is the man whose strength is in thee; in whose heart are the ways of them. Psalm 84:5...

மத்தேயு 13:58

அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. மத்தேயு 13:58...

Matthew 13:58

And he did not do many miracles there because of their lack of faith. Matthew 13:58...

ரோமர் 8:31

இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31...

Romans 8:31

What shall we then say to these things? If God be for us, who can be against us? Romans 8:31...

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். சங்கீதம் 29:2...

Psalm 29:2

Give unto the Lord the glory due unto his name; worship the Lord in the beauty of holiness. Psalm 29:2...