பிலிப்பியர் 2:11

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:11...

Philippians 2:11

And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father. Philippians 2:11...

யோவான் 1:3

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3...

John 1:3

All things were made by him; and without him was not any thing made that was made. John 1:3...

ஏசாயா 40:29

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29...

Isaiah 40:29

He giveth power to the faint; and to them that have no might he increaseth strength. Isaiah 40:29...

நீதிமொழிகள் 27:1

நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. நீதிமொழிகள் 27:1...

Proverbs 27:1

Boast not thyself of to morrow; for thou knowest not what a day may bring forth. Proverbs 27:1...

1 கொரிந்தியர் 10:31

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10:31...

1 Corinthians 10:31

Whether therefore ye eat, or drink, or whatsoever ye do, do all to the glory of God. 1 Corinthians 10:31...