மாற்கு 10:15

எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, மாற்கு 10:15...

Mark 10:15

Verily I say unto you, Whosoever shall not receive the kingdom of God as a little child, he shall not enter therein. Mark 10:15...