சங்கீதம் 7:1

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். சங்கீதம் 7:1...

psalm 7:1

O Lord my God, in thee do I put my trust: save me from all them that persecute me, and deliver me: psalm 7:1...

2 Corinthians 4:1

Therefore seeing we have this ministry, as we have received mercy, we faint not; 2 Corinthians 4:1...

2 கொரிந்தியர் 4:1

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. 2 கொரிந்தியர் 4:1...