Day: May 8, 2017
ஏசாயா 55:11
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11...
Isaiah 55:11
So shall my word be that goeth forth out of my mouth: it shall not return unto me void, but it shall accomplish that...