1 யோவான் 5:14

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 1 யோவான் 5:14...

1 John 5:14

And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us: 1...

Matthew 5:10

Blessed are they which are persecuted for righteousness’ sake: for theirs is the kingdom of heaven. Matthew 5:10...

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:10...

Ephesians 5:18

And be not drunk with wine, wherein is excess; but be filled with the Spirit; Ephesians 5:18...

எபேசியர் 5:18

துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; எபேசியர் 5:18...

சங்கீதம் 92:13

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். சங்கீதம் 92:13...

Psalm 92:13

Those that be planted in the house of the Lord shall flourish in the courts of our God. Psalm 92:13...

Romans 8:2

For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death. Romans 8:2...

ரோமர் 8:2

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. ரோமர் 8:2...