சங்கீதம் 63:3

ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங்கீதம் 63:3...

Psalm 63:3

Because thy lovingkindness is better than life, my lips shall praise thee. Psalm 63:3...

யூதா 1:25

தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். யூதா 1:25...

Jude 1:25

To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen. Jude 1:25...

James 1:17

Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither...

யாக்கோபு 1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாக்கோபு 1:17...

அப்போஸ்தலர் 4:12

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12...

Acts 4:12

Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved. Acts 4:12...

Luke 7:50

And he said to the woman, Thy faith hath saved thee; go in peace. Luke 7:50...

லூக்கா 7:50

அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். லூக்கா 7:50...