Proverbs 27:17

Iron sharpeneth iron; so a man sharpeneth the countenance of his friend. Proverbs 27:17...

நீதிமொழிகள் 27:17

இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். நீதிமொழிகள் 27:17...

பிலிப்பியர் 2:4

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:4...

Philippians 2:4

Look not every man on his own things, but every man also on the things of others. Philippians 2:4...

1 சாமுவேல் 16:7

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல்...

1 Samuel 16:7

But the Lord said unto Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have refused him:  for...

1 பேதுரு 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.1 பேதுரு 2:24...

1 Peter 2:24

Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness:...

Matthew 6:33

But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you. Matthew 6:33...

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33...