Matthew 6:33

But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you. Matthew 6:33...

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33...