சங்கீதம் 118:25

கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். சங்கீதம் 118:25...

Psalm 118:25

Save now, I beseech thee, O Lord: O Lord, I beseech thee, send now prosperity. Psalm 118:25...

மாற்கு 11:9

முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், மாற்கு 11:9...

Mark 11:9

And they that went before, and they that followed, cried, saying, Hosanna; Blessed is he that cometh in the name of the Lord: Mark 11:9...

லூக்கா 18:1

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். லூக்கா 18:1...

Luke 18:1

And he spake a parable unto them to this end, that men ought always to pray, and not to faint; Luke 18:1...