Mark 2:17

When Jesus heard it, he saith unto them, They that are whole have no need of the physician, but they that are sick: I...

மாற்கு 2:17

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். மாற்கு 2:17...