Matthew 10:31

Fear ye not therefore, ye are of more value than many sparrows. Matthew 10:31...

மத்தேயு 10:31

ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மத்தேயு 10:31...

John 5:24

Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not...

யோவான் 5:24

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24...

1 Thessalonians 5:18

In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you. 1 Thessalonians 5:18...

1 தெசலோனிக்கேயர் 5:18

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18...

1 Peter 1:23

Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever. 1 Peter 1:23...

1 பேதுரு 1:23

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 1 பேதுரு 1:23...

Romans 8:31

What shall we then say to these things? If God be for us, who can be against us? Romans 8:31...

ரோமர் 8:31

இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31...