சங்கீதம் 118:7

எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். சங்கீதம் 118:7...

Psalm 118:7

The Lord is with me; he is my helper. I look in triumph on my enemies. Psalm 118:7...

எரேமியா 31:3

பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். எரேமியா 31:3...

Jeremiah 31:3

The Lord appeared to us in the past,[a] saying: “I have loved you with an everlasting love; I have drawn you with unfailing kindness....

உபாகமம் 28:6

நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:6...

Deuteronomy 28:6

You will be blessed when you come in and blessed when you go out. Deuteronomy 28:6...

எரேமியா 29:11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11...

Jeremiah 29:11

For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give...

எண்ணாகமம் 6:24-26

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. எண்ணாகமம் 6:24-26...

Numbers 6:24-26

“‘“The Lord bless you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his...