லூக்கா 1:14

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். லூக்கா 1:14...

Luke 1:14

He will be a joy and delight to you, and many will rejoice because of his birth, Luke 1:14...

சங்கீதம் 119:165

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. சங்கீதம் 119:165...

Psalm 119:165

Great peace have those who love your law, and nothing can make them stumble.Psalm 119:165...

ஏசாயா 60:22

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன். ஏசாயா 60:22...

Isaiah 60:22

The least of you will become a thousand, the smallest a mighty nation. I am the Lord; in its time I will do this...

2 தெசலோனிக்கேயர் 3:3

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர் 3:3...

2 Thessalonians 3:3

But the Lord is faithful, and he will strengthen you and protect you from the evil one. 2 Thessalonians 3:3...

1 இராஜாக்கள் 8:56

தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக் கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. 1 இராஜாக்கள்...

1 Kings 8:56

“Praise be to the Lord, who has given rest to his people Israel just as he promised. Not one word has failed of all...