செப்பனியா 3:17

உன் தேவனாகிய கர்த்தர்  உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).செப்பனியா 3:17...

Zephaniah 3:17

The Lord your God is with you,    the Mighty Warrior who saves.He will take great delight in you;    in his love he will no longer rebuke you,    but will rejoice...