சங்கீதம் 107:1

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 107:1...

Psalm 107:1

Give thanks to the Lord, for he is good; his love endures forever. Psalm 107:1...

சங்கீதம் 56:4

தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:4  ...

Psalm 56:4

In God, whose word I praise— in God I trust and am not afraid. What can mere mortals do to me? Psalm 56:4...

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33...

Matthew 6:33

But seek first his kingdom and his righteousness, and all these things will be given to you as well. Matthew 6:33...

ரோமர் 12:15

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15...

Romans 12:15

Rejoice with those who rejoice; mourn with those who mourn.Romans 12:15 ...

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31...

Isaiah 40:31

but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow...