Tag Archives: நீதிமொழிகள் 14

நீதிமொழிகள் 14:22

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. நீதிமொழிகள் 14:22

நீதிமொழிகள் 14:26

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். நீதிமொழிகள் 14:26