Philippians 4:13

I can do all things through Christ which strengtheneth me. Philippians 4:13...

நீதிமொழிகள் 13:20

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான். நீதிமொழிகள் 13:20...

Proverbs 13:20

He that walketh with wise men shall be wise: but a companion of fools shall be destroyed. Proverbs 13:20...

சங்கீதம் 19:14

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19:14...

Psalm 19:14

Let the words of my mouth, and the meditation of my heart, be acceptable in thy sight, O Lord, my strength, and my redeemer....

சங்கீதம் 39:4

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். சங்கீதம் 39:4...

Psalm 39:4

Lord, make me to know mine end, and the measure of my days, what it is: that I may know how frail I am....

ரோமர் 3:23

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23...

Romans 3:23

For all have sinned, and come short of the glory of God; Romans 3:23...

எரேமியா 31:3

பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.எரேமியா 31:3...